அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதிகளின் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
3.3.2026 செவ்வாய்க்கிழமை
திருவண்ணாமலை
காலை 9.30 மணி *இடம்: அண்ணாசிலை அருகில், திருவண்ணாமலை *தலைமை: சி.மூர்த்தி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: ப.அண்ணாதாசன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: ப.கார்த்தி வேல்மாறன் (மாநகரச் செயலாளர், தி.மு.க.) *சிறப்புரை: பி.பட்டாபிராமன் (கழக காப்பாளர்) *நன்றியுரை: மு.க.இராம்குமார் (மாநகர கழகச் செயலாளர்).
காஞ்சிபுரம்
காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சலகம் எதிரில், ரயில்வே சாலை, காஞ்சிபுரம் *தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: ஆ.மோகன் (மாவட்ட துணைச் செயலாளர்) *முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), ச.வேலாயுதம் (மாவட்ட காப்பாளர்) *சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க செயலாளர், மதிமுக), முனைவர் பா.கதிரவன் (கழகப் பேச்சாளர்), ஜி.கருணாகரன் (மதிமுக), பாசறை செல்வராஜ் (விசிக), நாத்திகம் நாகராசன் (திமுக), காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு) *நன்றியுரை: கி.இளையவேல் (மாவட்ட கழகச் செயலாளர்) *ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர்க கழகம்.
இராசபாளையம்
மாலை 4 மணி *இடம்: ஜவகர் திடல், இராசபாளையம் *தலைமை: பூ.சிவக்குமார் (இராசை மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.கோவிந்தன் (மாவட்ட கழக செயலாளர்), கோ.பெத்தையா (மாவட்ட ப.க. செயலாளர்) *கண்டன உரை: இல.திருப்பதி (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொள்வார்கள் *ஏற்பாடு: இராசபாளையம் மாவட்ட திராவிடர் கழகம்.
நெமிலி
மாலை 4 மணி *இடம்: நெமிலி *பங்கேற்கும் கட்சிகள்: தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், த.மு.மு.க., ம.ம.க., த.வா.க. *ஏற்பாடு: இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.
விருதுநகர்
மாலை 5 மணி *இடம்: மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடல், நகர் அஞ்சலகம் முன், விருதுநகர் *தலைமை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ந.ஆனந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட கழகச் செயலாளர்) *கண்டன உரை: பா.அசோக் (விருதுநகர் மாவட்ட ப.க. தலைவர்), எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் (திமுக) *நன்றியுரை: பா.இராசேந்திரன் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்) *ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
அரியலூர்
காலை 10 மணி *இடம்: அஞ்சல் நிலையம், சத்திரம் அருகில், அரியலூர் *தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சி.சிவக்கொழுந்து, த.செந்தில் *விளக்கவுரை: க.சிந்தனைச்செல்வன் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: வி.ஜி.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.
மன்னார்குடி
மாலை 4 மணி *இடம்: தலைமை அஞ்சலகம் எதிரில், மன்னார்குடி *வரவேற்புரை: சு.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட கழக செயலாளர்) *தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: கோ.கணேசன், ப.சிவஞானம் *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்), வழக்குரைஞர் சு.சிங்கார வேலர் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட கழக அமைப்பாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம், மன்னார்குடி நகரம் ஒன்றியம்.
கல்லக்குறிச்சி
மாலை 5 மணி *இடம்: கச்சேரி சாலை, அம்பேத்கர் சாலை அருகில், கல்லக்குறிச்சி *வரவேற்புரை: ச.சுந்தரராசன் (மாவட்ட கழக செயலாளர்) *தலைமையுரை: இரா.முத்துச்சாமி (நகர தலைவர்) *முன்னிலை: கோ.சா.குமார் (மாநில செயலாளர், மருத்துவரணி). ம.சுப்பராயன் (காப்பாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: நா.பெரியார் (நகர செயலாளர்) *ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம்.
மதுரை மாநகர்
மாலை 5 மணி *இடம்: செல்லூர் அய்யனார் திருக்கோவில் (எல்அய்சி அருகில்) *தலைமை: அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: இரா.திருப்பதி (மாவட்ட கழகத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: எ.செல்வப்பெரியார் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சே.முனியசாமி (கழக காப்பாளர்), வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட கழக செயலாளர்) *தொடங்கி வைப்பவர்: வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன் (அ.தி.ம.மு.க.) *நோக்கவுரை: இரா.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர், மதிமுக), பேராசிரியர் சுப.பெரியார் பித்தன் (மந்திரமா தந்திரமா அறிவியல் விழிப் புணர்வாளர்), அ.வேங்கைமாறன் (கழக பேச்சாளர்) *நிறைவுரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: பெ.தனசேகரன் *ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
