திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்
சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு
திருவொற்றியூர் மாவட்டம்
மாவட்டத் தலைவர் – வெ.மு.மோகன்
மாவட்டச் செயலாளர் – ந.இராசேந்திரன்
மாவட்டத் துணைத் தலைவர் – எம்.ஆர்.எப்.சேகர்
மாவட்டத் துணைச் செயலாளர்கள் – செல்வம், வாசு
1.புது வண்ணை
2.பழைய வண்ணை
3.கொடுங்கையூர்
4.இராயபுரம்
5.திருவொற்றியூர்
6.காசிமேடு
7.மணலி
8.மாத்தூர்
9.எலந்தஞ்சேரி
10.மாதவரம்
11.எண்ணூர்
12.கத்திவாக்கம்
வடசென்னை மாவட்டம்
மாவட்டக் காப்பாளர் – கி.இராமலிங்கம்
மாவட்டத் தலைவர் – தளபதி பாண்டியன்
மாவட்டச் செயலாளர் – புரசை சு.அன்புச்செல்வன்
மாவட்டத் துணைத் தலைவர்கள் – நா.பார்த்திபன், பாலமுருகன்
மாவட்டத் துணைச் செயலாளர் – வ.தமிழ்ச்செல்வன்
மாவட்ட இளைஞரணித் தலைவர் – ஓட்டேரி ந.கார்த்திக்
மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – பா.பார்த்திபன்
- புளியந்தோப்பு
- வியாசர்பாடி
- பெரம்பூர்
- மகாகவி பாரதியார் நகர்
- கவிஞர் கண்ணதாசன் நகர்
- பெரியார் நகர்
- கொளத்தூர்
- அண்ணா நகர் – திருமங்கலம்
- அயனாவரம்
- கீழ்ப்பாக்கம்
- புரசைவாக்கம்
- வேப்பேரி
- பாரிமுனை
- எருக்கஞ்சேரி
- பட்டாளம்
- ஓட்டேரி
- வில்லிவாக்கம்,
- அமைந்தகரை
- மண்ணடி
- சூளை
தென்சென்னை மாவட்டம்
மாவட்டக் காப்பாளர் – சைதை மு.ந.மதியழகன்
மாவட்டத் தலைவர் – இரா.வில்வநாதன்
மாவட்டச் செயலாளர் – செ.ர.பார்த்தசாரதி
மாவட்டத் துணைத் தலைவர்கள்
– டி.ஆர்.சேதுராமன், மு.சண்முகப்பிரியன்
- எழும்பூர்
- சேத்துப்பட்டு
- நுங்கம்பாக்கம்
- சூளைமேடு
- சைதாப்பேட்டை
- புதுப்பேட்டை
- சிந்தாதிரிப்பேட்டை
- ஆயிரம் விளக்கு
- தேனாம்பேட்டை
- ராயப்பேட்டை
- நந்தனம்
- ஆழ்வார்பேட்டை
- சேப்பாக்கம்
- திருவல்லிக்கேணி
- நொச்சி நகர்
- பட்டினப்பாக்கம்
- மயிலாப்பூர்
- மந்தைவெளி
- ராஜா அண்ணாமலைபுரம்
- கோட்டூர்புரம்
- அடையாறு
- திருவான்மியூர்
மேற்கு சென்னை மாவட்டம்
புதிய பொறுப்பாளர்கள்
மாவட்டத் தலைவர் – கரு.அண்ணாமலை
மாவட்டச் செயலாளர் – ராமபுரம் க.சுப்பிரமணி
- அரும்பாக்கம்
- எம்.எம்.டி.ஏ. காலனி
- கோயம்பேடு
- வடபழனி
- சாலிகிராமம்
- சின்மயா நகர்
- விருகம்பாக்கம்
- வளசரவாக்கம்
- ராமாபுரம்
- கே.கே.நகர்
- அசோக்நகர்
- ஆழ்வார் திருநகர்
- ஜாபர்கான்பேட்டை
- ஈக்காட்டுதாங்கல்
- கிண்டி
- கத்திபாரா – ஆலந்தூர்
- கோடம்பாக்கம்
- தியாகராயர் நகர்
