அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., பதவிகளில் உயர்ஜாதிகளின் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
3.3.2026 செவ்வாய்க்கிழமை
சென்னை
காலை 11 மணி *இடம்: சாஸ்திரி பவன் முன்பு, நுங்கம்பாக்கம், சென்னை *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்).
தஞ்சாவூர்
காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் எதிரில், தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சிஅமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *கண்டன உரை:
இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), துரை.சந்திரசேகரன் (எம்.எல்.ஏ.,திமுக), ஆர்.வைத்திலிங்கம் (திமுக), ச.முரசொலி (நாடாளுமுன்ற உறுப்பினர், திமுக), டி.கே.ஜி. நீலமேகம் (எம்.எல்.ஏ.,திமுக), பி.ஜி.இராசேந்திரன் (காங்கிரஸ்), எம்.மகேந்திரன் (காங்கிரஸ்), சண்.இராமநாதன் (மேயர், திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், திமுக), சின்னை பாண்டியன் (சிபிஅய்(எம்)), வி.தமிழ்ச்செல்வன் (மதிமுக), கோ.சக்திவேல் (சிபிஅய்), இடிமுரசு இலக்கணன் (விசிக), கோ.துரைசிங்கம் (மதிமுக), பெ.சிவனேசன் (தேமுதிக), எஸ்.எம்.ஜெயினுலாவுதீன் (முஸ்லீம் லீக்), அய்.எம்.பாதுஷா (மமக), வல்லம் ரியாஸ் (மஜக), எம்.பி.நாத்திகன் (ஆதித்தமிழர் பேரவை), தரும.சரவணன் (மக்கள் நீதி மய்யம்), த.பாபு (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) *நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்.
அரியலூர்
காலை 10 மணி *இடம்: அஞ்சல் நிலையம், சத்திரம் அருகில், அரியலூர் *தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சி.சிவக்கொழுந்து, த.செந்தில், ஆட்டோ தர்மா *ஆர்ப்பாட்ட விளக்க உரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *பங்கேற்போர்: சி.காமராஜ் (மாவட்ட காப்பாளர்), சு.மணிவண்ணன் (மாவட்ட காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *நன்றியுரை: வி.ஜி.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.
திண்டுக்கல்
காலை 10.30 மணி *இடம்: தலைமை தபால் நிலையம் முன்பு, திண்டுக்கல் *தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: மு.நாகராசன், பெ.கிருஷ்ணமூர்த்தி *கண்டன உரை: அ.மாணிக்கம் (மாநகரத் தலைவர்), தி.க. செல்வம் (மாநகரச் செயலாளர்), எம்.ஆர்.பி.செல்வம் *நன்றியுரை: நரசிங்கன் (திராவிடர் தொழிலாளர் கழகம்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திண்டுக்கல்.
திருமுட்டம்
காலை 10.30 மணி *இடம்: அஞ்சலகம் எதிரில், திருமுட்டம் *தலைமை: மழவை கோவி.பெரியார்தாசன் (மாவட்ட கழக செயலாளர்) *முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்), ப.முருகன் (மாவட்ட துணை செயலாளர்) *கண்டன உரை: தங்க.ஆனந்தன், கே.ஆர்.கே.கோவிந்தராசன், அ.தமிழரசன், யாழ்.திலீபன், மு.வெற்றிவேந்தன் *நன்றியுரை: பாண்டியன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்.
மேட்டூர்
காலை 10.30 மணி *இடம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எதிரில், மேட்டூர் *தலைமை: கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: இரா.கலையரசன் (நகரத் தலைவர்) *முன்னிலை: ப.கலைவாணன் (மாவட்ட கழக செயலாளர்), கோவி.அன்புமதி (மாவட்ட தலைவர், ப.க.) *தொடக்கவுரை: கவிஞர் சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்) *கண்டன உரை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்) *நன்றியுரை: மு.நேரு (நகர செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், மேட்டூர் கழக மாவட்டம்.
கடத்தூர்
காலை 10.00 மணி *இடம்: கடத்தூர் அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பு *தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: பெ.சிவலிங்கம் (ஒன்றிய கழகத் தலைவர்) *முன்னிலை: கு.தங்கராஜ், பெ.அன்பழகன், அ.இளங்கோ, வே.தமிழ்ச்செல்வன், வெ.தனசேகரன் *தொடக்கவுரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: சு.பெ.தமிழமுதன் (கழக பேச்சாளர்) *கருத்துரை: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), சா.இராசேந்திரன் (திமுக), தகடூர் தமிழ்ச்செல்வி (கழக மாநில மகளிரணி செயலாளர்), பொ.மு.நந்தன், செ.சென்னகிருஷ்ணன், சிசுபாலன், சொ.பாண்டியன், முத்துகுமரன், அ.குமார், மா.செல்லதுரை, த.சுடரொளி *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் – அரூர் கழக மாவட்டம் (கடத்தூர்).
காரைக்குடி
மாலை 5.00 மணி * இடம்: ராஜிவ் காந்தி சிலை அருகில், காரைக்குடி *தலைமை:
ம. கு. வைகறை (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சி செல்வமணி (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சாமி திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), ந ஜெகதீசன் (மாநகர தலைவர்), கொ. மணிவண்ணன் (மாவட்டத் துணைத்தலைவர்) * கண்டன உரை: மாங்காடு மணியரசன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: இ. ப. பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்)
புதுக்கோட்டை
காலை 10.30 மணி * இடம்: மாவட்டத் தலைமை அஞ்சலகம் முன்புறம், புதுக்கோட்டை * தலைமை: மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், புதுக்கோட்டை
