பெரியார் திடல் பணித் தோழர் ஜெ.ஆனந்தின் மாமனார் எம்.சி.பாண்டி மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராகப் பணியாற்றினார். கடந்த 17.6.2023 அன்று மதுரையில் நடந்த சாலை விபத்தில் அவர் இறந்து போனதற்காக தஞ்சாவூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவரது மனைவி பத்மா தாக்கல் செய்த வழக்கில் மாவட்ட நீதிபதி திரு.ப.நாகராஜன் அவர்கள் மனுதாரருக்கு யுனிவர்சல் சாம்போ இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடு வழங்க 27.2.2026 அன்று உத்தரவிட்டார். இந்த வழக்கை தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் நடத்தினார். இந்தத் தீர்ப்பையொட்டி விடுதலை வளர்ச்சி நிதிக்கு ஜெ.ஆனந்த் ரூ.2000 அவரது குடும்பத்தினர் சார்பாக வழங்கினார்.
இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தஞ்சை நீதிமன்றம் உத்தரவு
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
