தஞ்சாவூர்: மாலை 5.30 மணி *இடம்: மருத்துவக் கல்லூரி 4ஆம் நுழைவுவாயில் அருகில், தஞ்சாவூர் *வரவேற்புரை: ப.விஜயகுமார் *தலைமை: செ.சிகாமணி (பெரியார் வீரவிளையாட்டு கழக மாவட்ட செயலாளர்) *படத்திறப்பு நினைவேந்தல் உரை: சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) *தொடக்கவுரை: கலைவாணி வீரமணி (கழக பேச்சாளர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர தலைவர்) *நன்றியுரை: மு.தேவா.
1.3.2026 ஞாயிற்றுக்கிழமை
கோவை மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கோவை மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கோவை: மாலை 5 மணி *இடம்: ம.சந்திரசேகர் இல்லம், குறிச்சி, சுந்தராபுரம் * தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: பெரியார் உலகம் நிதி அளிப்பு!, அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா!, மார்ச் -10 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கோவை வருகை! * கழகத்தின் அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகின்றோம். *அழைப்பு: ம. சந்திரசேகர் (மாவட்டக் கழகத் தலைவர்), வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்ட கழகச் செயலாளர்)
2.3.2026 திங்கள்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 27ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 27ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: திராவிட மாடல் ஆட்சியில் “பெண்களின் முன்னேற்றம்” *சிறப்புரை: பா.சிறீலேகா (திமுக இளம் பேச்சாளர் மற்றும் மாணவர் அணி அமைப்பாளர்) *தலைமை: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மாணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதீ செயலாளர், மதிமுக) *ஒருங்கிணைப்பு: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்).
