28.2.2026 சனிக்கிழமை கொள்கை வீரர் ஆட்டோ செ.ஏகாம்பரத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சாவூர்: மாலை  5.30 மணி *இடம்: மருத்துவக் கல்லூரி 4ஆம் நுழைவுவாயில் அருகில், தஞ்சாவூர் *வரவேற்புரை: ப.விஜயகுமார் *தலைமை: செ.சிகாமணி (பெரியார் வீரவிளையாட்டு கழக மாவட்ட செயலாளர்)  *படத்திறப்பு நினைவேந்தல் உரை: சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) *தொடக்கவுரை: கலைவாணி வீரமணி (கழக பேச்சாளர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர தலைவர்) *நன்றியுரை: மு.தேவா.

1.3.2026 ஞாயிற்றுக்கிழமை
கோவை  மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கோவை: மாலை  5 மணி *இடம்: ம.சந்திரசேகர் இல்லம், குறிச்சி, சுந்தராபுரம் * தலைமை: தஞ்சை  இரா.ஜெயக்குமார்  (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்:  பெரியார் உலகம் நிதி அளிப்பு!,  அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா!, மார்ச் -10 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கோவை வருகை! * கழகத்தின் அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகின்றோம். *அழைப்பு:  ம. சந்திரசேகர் (மாவட்டக் கழகத் தலைவர்), வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்ட கழகச் செயலாளர்)

2.3.2026 திங்கள்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 27ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: திராவிட மாடல் ஆட்சியில் “பெண்களின் முன்னேற்றம்” *சிறப்புரை: பா.சிறீலேகா (திமுக இளம் பேச்சாளர் மற்றும் மாணவர் அணி அமைப்பாளர்) *தலைமை: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மாணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதீ செயலாளர், மதிமுக) *ஒருங்கிணைப்பு: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்).

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *