மா.ராஜப்பன் அவர்களிடம் உடல் நலம் விசாரிப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சேதுராயன்குடிக்காடு, பிப்.27- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிக்காடு மா.ராஜப்பன் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இல்லத்தில் ஓய்வில் உள்ளார்
திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங்,மாவட்டச் செயலாளர்அ.அருணகிரி,பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி, கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தஞ்சை மாநகர தலைவர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரகுமார், தஞ்சை ஈ.பி காலனி பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி, ஆகியோர் சேதுராயன்குடிக்காடு மா.இராஜப்பன் இல்லத்திற்கு சென்று அவர்களின் உடல் நிலையை விசாரித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசி யில் மா.ராஜப்பன் அவர்களிடமும் அவரது மகனிடமும் உடல் நலம் குறித்தும் மருத்துவ சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார் (24.02.2026)

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *