28.2.2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை
தேவராஜ் அர்ஸ் பவன், 16டி மில்லர்ஸ் ரோடு,
காவேரப்பா லேஅவுட், வசந்தநகர், பெங்களூர்
வரவேற்புரை:
எஸ்.குணவேந்தன் (துணைத் தலைவர்)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தொடங்கி வைப்பவர்: டாக்டர் எச்.சி.மகாதேவப்பா
(சமூக நலத்துறை அமைச்சர், கருநாடக அரசு)
அறிமுகவுரை:
பி.கே.அரிபிரசாத்
(கருநாடக மாநில சட்டமேலவை உறுப்பினர்)
வாழ்த்துரை:
நீதியரசர் எச்.என்.நாகமோகன் தாஸ்
(ஓய்வு பெற்ற நீதிபதி, கருநாடக நீதிமன்றம்)
மூத்த வழக்குரைஞர் ரவிவர்மகுமார்
(மேனாள் தலைமை வழக்குரைஞர், கருநாடக அரசு)
ரிஸ்வான் அர்ஷத்
(சட்டமன்ற உறுப்பினர், சிவாஜிநகர் தொகுதி)
சிறப்பு விருந்தினர்கள்:
மொ.பெரியசாமி
(பொறுப்புக்குழு தலைவர், கருநாடக மாநில தி.மு.க.)
மு.சானகிராமன்
(தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்),
கு.செயகிருட்டிணன் (பொருளாளர்),
வீ.மு.வேலு (துணைத் தலைவர்),
பு.ர.கஜபதி (துணைத் தலைவர்),
இரா.முல்லைக்கோ (செயலாளர்)
ஆய்வரங்கம் – 1
நண்பகல் 12 மணி – பிற்பகல் 2 மணி
சுயமரியாதை இயக்கம்:
நிகழ்காலமும் எதிர்காலமும்
தலைமை: நரேந்திர நாயக்
தினேஷ் அமின் மட்டு, மாவள்ளி சங்கர், சு.குமணராசன், நாகேஷ் அருளகுப்பே
ஆய்வரங்கம் – 2
பிற்பகல் 3 மணி – மாலை 5 மணி
உலகமயமாகும் பெரியார் கொள்கைகள்
தலைமை: வி.ஆர். சுதர்சன்
டாக்டர் எல்.அனுமந்தையா, பி.டி. லலிதா நாயக், துவாரகநாத் சி.எஸ்., ஜானகெரே வெங்கடராமையா
நிறைவு விழா
தலைமை: எஸ்.ஜி.சித்தராமையா (மேனாள் தலைவர், கன்னட வளர்ச்சி ஆணையம், கருநாடக அரசு)
பிரியாங்க் கார்கே (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர், கருநாடக அரசு)
எஸ்.காந்தராஜ் (மேனாள் தலைவர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கருநாடக அரசு)
கே.எஸ்.பகவான் (பகுத்தறிவுச் சிந்தனையாளர்)
பஞ்சகெரே ஜெயபிரகாஷ் (முற்போக்கு எழுத்தாளர்)
சேத்தன் அகிம்சா (முற்போக்கு சிந்தனையாளர்)
ந.இராமசாமி (தி.மு.க.)
டி.நரசிம்மமூர்த்தி (சமூக செயற்பாட்டாளர்)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
மாநாட்டுப் பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: முத்துமணி நன்னன்
(தலைவர், சமூகநீதிக்கான இதழியலாளர் சங்கம்)
