தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் மூத்த சகோதரர்
ஆர்.சாய்சுந்தர் (வயது 81) அவர்கள் நேற்று (26.2.2026) மறைவெய்தினார். அவரது உடலுக்கு தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தோழர்கள் கரு அண்ணாமலை, சேகர், சுப்ரமணி, கண்ணன், மூவேந்தன், ஜெயாபாரதி (சென்னை, 27.2.2026)
