சென்னை மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்:1.3.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி

 இடம்: பெரியார் திடல், சென்னை-7

வரவேற்புரை: வி.பன்னீர்செல்வம்

(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

கருத்துரை:

கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்),

வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் அ. அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை:

மானமிகுவாளர்கள்:

வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர்)

வீ.குமரேசன் (பொருளாளர்)

வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி

(துணைப் பொதுச் செயலாளர்)

வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

(துணைப் பொதுச்செயலாளர்)

வழக்குரைஞர் த.வீரசேகரன்

(திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர்)

வழக்குரைஞர் சு.குமாரதேவன்

(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

மாவட்டத் தலைவர்கள்:

இரா.வில்வநாதன், எண்ணூர் வெ.மு.மோகன்,  தாம்பரம் ப.முத்தையன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, வெ.கார்வேந்தன்

மாவட்டச் செயலாளர்கள்:

செ.ர.பார்த்தசாரதி, ந.இராசேந்திரன், கோ.நாத்திகன், புரசை சு.அன்புச்செல்வன்,
ஜெ.பாஸ்கரன், க.இளவரசன், க.தமிழினியன்

பொருள்:

  1. மார்ச் 3 அன்று நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம்.
  2. கழகச் செயல்திட்டங்கள்.

நன்றியுரை:  தே.செ.கோபால்

(தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)

வட சென்னை, தென்சென்னை, திருவொற்றியூர், ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள், இளைஞரணி, மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *