நூலகத்திற்குப் புதிய வரவுகள்
- கடவுள் கற்பனை உருவம் – இரா.நாராயணன்
- ஏதேன் எச்சம் – கள்ளிக்குடி அ.ஆரோக்கியராஜ்
- திராவிடன் வி.வி.எஸ். – 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலர் – 2026
- The Quaide Milleth College for men. Golden Jubilee Souvenir – 1975 – 2025
- கலைஞர் காவியம் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
- சமூகநீதி மாணவர் இயக்கம் வெள்ளி விழா மலர் – 2026 – தமுமுக.
மேற்கண்ட நூல்கள் மற்றும் மலர்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம்.
மிக்க நன்றி.
– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்.
