சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அவ்வை சண்முகம் சாலை மற்றும டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு, இராயப்பேட்டை, சென்னை *தலைமை: ச.மகேந்திரன் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) *தொடக்கவுரை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: கோ.வீ.ராகவன் (பொதக்குழு உறுப்பினர்), கரு.அண்ணாமலை (மாவட்ட துணை செயலாளர்), செ.ரெ.பார்த்தசாரதி (மாவட்ட கழக செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ச.தாஸ் *ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி.
27.2.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் – தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 188
*நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: சி.பி.க.நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்) *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) *ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: பாவலர்
சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *நூல் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ” பெண்கள் முன்னேற்றத்திற்குத் தந்தை பெரியார் செய்தது என்ன?” *நூலறிமுகம்: க.அ.யாழினி (இளங்கலை இறுதியாண்டு- அரசியல் அறிவியல்) மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம், திருச்சி. *நன்றியுரை : பு.வி.கியூபா திராவிட மாணவர் கழகம்.
zoom : 82311400757 Passcode : PERIYAR
