முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அரங்க.செல்லமுத்து மறைவு விழுப்புரம் மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் உளுந்தூர்பேட்டை ஓவிய ஆசிரியர் அரங்க.செல்லமுத்து (வயது 96) வயது மூப்பின் காரணமாக இன்று (26-02-2026) காலை 7 மணிக்கு அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்!

சுயமரியாதைச் சுடரொளி அரங்க.செல்லமுத்துவின் இரு கண்களும் விழிக்கொடை செய்யப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை –- பண்ருட்டி சாலை டேனிஷ் மிஷன் பள்ளி அருகில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இன்று மாலை 5 மணியளவில்  இறுதி ஊர்வலம் புறப்பட்டு, வீரவணக்கம் செலுத்தப்பட்டு மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில்  விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற் கொடை அளிக்கப்படும்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *