திண்டுக்கல்: காலை 11 மணி *இடம்: 2 ரெசிடென்சி, வத்தலக்குண்டு *தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: மார்ச் 8ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக *குறிப்பு: தோழர்கள அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் *அழைப்பின் மகிழ்வில்: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட கழக செயலாளர்), இரா.ஜெயப்பிரகாஷ் (மாவட்ட கழக துணைச் செயலாளர்)
1.3.2026 ஞாயிற்றுக்கிழமை
சென்னை மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: காலை 10 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை: கவிஞர்
கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பொருள்: 1. மார்ச் 3 – நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம். 2. கழகச் செயல்திட்டங்கள். * நன்றியுரை: தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) * வட சென்னை, தென்சென்னை, திருவொற்றியூர், ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள், இளைஞரணி, மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
