14.4.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
👉அண்ணல் அம்பேத்கர் 125 அடி உயர சிலை, புதிய தலைமை செயலகம் – இன்று அய்தராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் திறப்பு.
👉கருநாடகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் ரத்து செய்தது தவறானது என்பதற்கான முகாந்திரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, இந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக கருநாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
– குடந்தை கருணா