மேல்நாட்டுக்காரன், கடவுள் உருவமில்லாதது என்கிறான். முசுலிம் ஆண்டவன் என்பானேயொழிய ஆண்டவர் என்று கூடச் சொல்ல மாட்டான். ஒரே கடவுள்தான் என்கிறான். ஆனால், நம் ஆள் இருக்கிறானே அவன் பல கடவுள்கள் என்கிறான். குட்டி போட்டது என்கிறான். ஆணும் ஆணும் பெற்றது என்று கூடச் சொல்கிறான்; ஏன் இந்த அயோக்கியத்தனம்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’