15.4.2023 சனிக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள்
திராவிட மாடலே நாட்டை காக்கும் கேடயம்
முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
போடிநாயக்கனூர்: மாலை 6 மணி
இடம்: வ.உ.சி.சிலை அருகில், போடிநாயக்கனூர்
தலைமை: கோ.முருகானந்தன் (நகர செயலாளர்)
வரவேற்புரை: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட தலைவர்)
தொடக்க உரை: பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்),
பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்),
ம.பெ.மு.அன்புக் கரசன் (பொதுக்குழு உறுப்பினர்),
ஆர்.புருசோத்தமன் (போடி நகர செயலாளர், தி.மு.க.),
எஸ்.ராஜராஜேஸ்வரி சங்கர் (நகர் மன்ற தலைவர்),
கிருஷ்ணவேணி பச்சையப்பன் (நகர்மன்ற துணைத் தலைவர்),
சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்),
ரகு.பெரியார் லெனின் (போடி நகர தலைவர்)
வாழ்த்துரை: தங்கதமிழ்செல்வன் (வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்),
எஸ்.லட்சுமணன் (போடி ஒன்றிய செயலாளர், தி.மு.க.)
சிறப்புரை:
வே.மதிமாறன் (எழுத்தாளர், பேச்சாளர்)
நன்றியுரை: ம.சுருளிராசு (தேனி மாவட்ட இளைஞரணி தலைவர்)