என்ன பலன் கிடைத்ததோ?
l ‘வெற்றிவேல், வீரவேல்’ என்று ஒன்றிய அமைச்சர் முருகன் தைப்பூச வாழ்த்து!
>> 2020இல் இதே முருகன், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்தினாரே, அதனால் தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு என்ன பலன் கிடைத்ததோ!
என்ன ஆச்சரியம் இருக்கிறது!
l இந்தியப் பிரதமர் மோடி, எனது நண்பர்!
– இஸ்ரேல் பிரதமர் புகழாரம்!
>> மனித உரிமைகளை நசுக்கும் இஸ்ரேல் பிரதமர், மோடியின் நண்பராக இருப்பதில் என்ன ஆச்சரியம்!
