இதுதானோ…?
மகன்: இரட்டை என்ஜின் ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: இதற்குப் பிறகாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என்.டி.ஏ. வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சிதான் என்பது புரியாதா, மகனே?
