பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், ஈரோடு அரிமா சங்கம், ‘வாருங்கள் படிப்போம்’ குழு ஆகியவற்றின் சார்பாக பிப்ரவரி 28,2026 ஈரோட்டில் நடைபெறுவதாக இருந்த வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பின், மே மாதம் நடைபெறும்.
ஒருங்கிணைப்பாளர் கோ.ஒளிவண்ணன் & முனைவர் வா.நேரு,
பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம், பாவலர் சுப.முருகானந்தம்.
மாநிலப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
