திறன் படிப்பு (என்எம்எம்எஸ்) தேர்வு முடிவுகள் வெளியீடு 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.23- தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்எம்எம்எஸ்) தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
திட்டத்தின் நோக்கம் மற்றும் பலன்கள்
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலிலும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குக் கிடைக்கும் முக்கியப் பலன்கள்:
நிதியுதவி: மாதம் ரூ. 1,000 வீதம், ஆண்டுக்கு மொத்தம் ரூ. 12,000 வழங்கக்கப்படும். கால அளவு: 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். பரிமாற்றம்: இடைத்தரகர்கள் இன்றி, உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கிலேயே (DBT) செலுத்தப்படும்.
- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *