சென்னை பல்கலைக்கழகம்-தமிழ்மொழித் துறை ‘என்றும் பெரியாரியல் மாணவர்’ தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பன்முகப் பேராளுமை தேசியக் கருத்தரங்கம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 24.2.2026 செவ்வாய்க்கிழமை
இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்

முற்பகல் 10 மணி

வரவேற்புரை: முனைவர் வே.நிர்மலர் செல்வி

தலைமை: பேராசிரியர் மு.நாகநாதன்
(முன்னைத் துணைத் தலைவர்,  திட்டக்குழு, தமிழ்நாடு அரசு)

தலைப்பு              உரையாற்றுவோர்

எழுத்தாளர்    –  பேராசிரியர் இரா.அறவேந்தன்
(தலைவர், சிறப்புநிலைத்

தமிழ்த்துறை, ஜவகர்லால் நேரு                                 பல்கலைக்கழகம், புதுடில்லி)

சொற்பொழிவாளர்          –  வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

பன்முகப்        –  பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

பேராளுமை          (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை)

நண்பகல் 12.15 மணி

தலைமை:
பேராசிரியர்
ய.மணிகண்டன் (தலைவர், தமிழ்மொழித் துறை)

சிறப்புப் பேருரை:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

பொருள் – ‘‘எனது இலட்சியப் பயணம்”

பிற்பகல் 2.30 மணி

தலைமை:
முனைவர் ம.இராசேந்திரன்
(முன்னைத் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

தலைப்பு                      உரையாற்றுவோர்

ஆசிரியர்                   –     வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பரப்புரைச் செயலாளர், திராவிடர் கழகம்)

தலைவர்           –     கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

சமூகநீதிப் போராளி –     புலவர் பா.வீரமணி

(சிங்காரவேலரியல் அறிஞர்)

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *