நூற்றாண்டு நாயகர் வி.வி.எஸ். அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை – வாழ்த்து

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

நூற்றாண்டு நாயகர் ‘சமூகநீதிப் போராளி’ மேனாள் அமைச்சர் வி.வே.சுவாமிநாதன் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
மேனாள் அமைச்சர் வி.வே.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில், ‘திராவிடன் வி.வி.எஸ்.. 100’ என்ற சிறப்பு மலரை மேனாள் அமைச்சர் பொன்னையன் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார். சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க.. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், உலகத் தமிழர் பேரவை நிறுவன தலைவர் பழ.நெடுமாறன், வி.அய்.டி., பல்கலைக் கழக வேந்தர் விஸ்வநாதன், விழா நாயகர் வி.வே.சுவாமிநாதன், மேனாள் அமைச்சர்கள் எச்.வி.ஹண்டே, வரகூர் அருணாச்சலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மன்ற குழுத் தலைவர் கே.பாலகிருஷ்ணன். (செய்தி 2ஆம் பக்கம் காண்க)

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *