சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் மிக அவசியமாகும். ஒழுக்கம் என்பது பிறரைப் பாதிக்கும்படியோ, அயலாருக்குத் தொல்லை ஏற்படும்படியோ நடந்து கொள்ளாதிருப்பதேயாகும் என்னும் போது – ஒழுக்கமற்றவர் – ஒழுக்கமற்றச் செயல்களைச் செய்து ஊருக்கே ஆபத்துண்டாக்கலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
