கழகத்தில் இணைந்த இளைஞர்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகர்கோவில், பிப். 22- கன்னியாகுமரி மாவட்ட கழகத்தில் இணைந்த புதிய இளைஞர்களை, மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் நிர்வாகிகள் இளைஞர்களை வாழ்த்தி வரவேற்று பாராட்டினர்.

நாகர்கோவில், ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில்  நடைபெற்ற  நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மஞ்சு குமார தாஸ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மோ.செ. பரத், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், பொதுக்குழு மு.இராசேகர், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் எஸ்.குமார தாஸ், தோவாளை ஒன்றிய  தலைவர் மா.ஆறுமுகம், ஞா.பிரான்சிஸ், குருந்தன் கோடு கழக ஒன்றியத் தலைவர் வில்லுக்குறி செல்லையா, குமரி நகர கழக செயலாளர் க.யுவான்சு தோழர்கள் மு.குமரிச்செல்வன், பா.சு. முத்துவைரவன், பிரவின் ஆகியோர் பங்கேற்றனர்.

கல்லூரி மாணவர்க ளுக்கான விழிப்புணர்வு நூல்கள் வழங்கப்பட்டன.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *