சவுந்தரபாண்டியனார் நினைவுநாள் இன்று (22.02.1953)
நீதிக்கட்சியின் முன்னணித் தலை வர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தர பாண்டியனார் (W. P. A. Soundarapandian) பிப்ரவரி 22, 1953 அன்று மறைந்தார். இவர் நீதிக்கட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். தந்தை பெரியார் துவங்கிய சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றிய இவர். சென்னை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்து சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்.
