மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக மாநில மாநாட்டு ஏற்பாடு மற்றும் பணியாற்றிய தோழர்கள் (தஞ்சை,21.2.2026).

ஒருங்கிணைப்பாளர்கள்: வீ. அன்புராஜ் (பொதுச் செயலாளர்), இரா. ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஏற்பாட்டுக் குழு தலைவர்: சி. அமிர்சிங், (தஞ்சை மாவட்டத் தலைவர்), ஏற்பாட்டுக்குழு செயலாளர்: அ. அருணகிரி (மாவட்ட செயலாளர்), ஏற்பாட்டுக் குழு பொருளாளர்: மு. அய்யனார் (மாவட்டக் காப்பாளர்),

துணைத் தலைவர்கள்: பா. நரேந்திரன், (மாவட்ட துணைத் தலைவர்), செ. தமிழ்ச்செல்வன் (மாநகர தலைவர்). துணைச் செயலாளர்கள்: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா. வீரக்குமார் (மாநகர செயலாளர்).

நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இரா. செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழகச் செயலாளர்), ஆசிரியர் கோபு. பழனிவேல் (மாநில அமைப்பாளர் ப.க.), அ. டேவிட் (மாநகர துணைத் தலைவர்), இரா. இளவரசன் (மாநகர துணைச் செயலாளர்), ரெ. சுப்ரமணியன் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்), நெல்லுப்பட்டு இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்), சாமி. கலைச்செல்வன் (புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர்), வெ. துரை (புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர்), துரை.சூரியமூர்த்தி (அண்ணாநகர் பகுதி தலைவர்), இரா. பரந்தாமன் (அண்ணா நகர் பகுதி செயலாளர்), ஏ.வி.என். குணசேகரன் (விடுதலை வாசகர் வட்ட செயலாளர்), கவிஞர் பகுத்தறிவுதாசன் (மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அமைப்பாளர்), பொன்னாப்பூர் திருநாவுக்கரசு (கழக தோழர்), அ.கலைச்செல்வி (மாவட்ட மகளிரணி, தலைவர்), ச. அஞ்சுகம் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), உதயபிரகாசு (மாணவர் கழக தோழர்), பரத்பூஜன் (மாணவர் கழகம்), ஆகாஷ் (மாணவர் கழகம்), ஆதித்யா – பூபதி நினைவு பெரியார் படிப்பகம்) அ. பெரியார்செல்வன் (மாநகர இளைஞரணி தலைவர்), தே. தேன்மொழி (மாவட்ட மகளிரணி செயலாளர்) அ. அழகிரி (மாவட்ட ப.க.தலைவர்), பாவலர் பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்), ஏழுமலை (மாநகர ப.க. அமைப்பாளர்), நிலவன் (மாணவர் கழகம்), அல்லூர் பாலு (பூதலூர் ஒன்றிய செயலாளர்), விஜயகுமார் (பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர்), ஜெ. பெரியார் கண்ணன் (மாவட்ட துணைத் தலைவர் ப.க.).

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *