நாள்: 29-4-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணி
இடம் : மல்லிகை அரங்கம்,
14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா
விளையாட்டுத் திடல் அருகில்,
மத்தியப் பேருந்து நிலையம் எதிரில்,
ஈரோடு – 3
தலைமை:
மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள்
திராவிடர் கழக செயலவைத் தலைவர்
பொருள்:
1) வைக்கம் நூற்றாண்டு விழா
2) பெரியார் உலகம்
3)பிரச்சாரப் பணிகள்
4)கழக அமைப்புப் பணிகள் – முறைகள் மற்றும் பிற
தாங்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: 29.4.2023 அன்று மாலை தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் இடம்: 80 அடி சாலை, பெரியார் நகர், ஈரோடு.