இன்னும் எத்தனை பேர் கிளம்பி இருக்கிறார்கள்?

0 Min Read

ராஜஸ்தானில் பேமஸ் ஆகிக் கொண்டு இருக்கும் – அவதாரம் பாதாள லோகத்தில் இருந்த நாகராஜனின் அவதாரமாம்!

கட்டுரை, ஞாயிறு மலர்

இவர் கனவில் சிவன் வந்து நீதான், “இந்தப் பிறவியில் மனிதனாகப் பிறந்துள்ளாய். சென்ற பிறவியில் எனது கழுத்தைச் சுற்றி என்னைப் பாதுகாத்தாய்” என்று கூறினாராம். உடனே, பாம்பு போன்ற ஆடையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஊர் ஊராக வசூல் அமோகமாம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *