16.4.2023 ஞாயிற்றுக்கிழமை
கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
கிருஷ்ணகிரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், கிருஷ்ணகிரி (கார்னேஷன் திடல்) * தலைமை: ச.கிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.வெங்கடாசலம் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர்) * முன்னிலை: த.அறிவரசன் (மாவட்ட கழகத் தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்ட கழக செயலாளர்), த.தமிழ்செல்வன் (மண்டல தலைவர்), பழ.பிரபு (மண்டல செயலாளர்) * ஒருங்கிணைப்பாளர்: மு.இந்திராகாந்தி (மண்டல மகளிரணி செயலாளர்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (மாநில செயலாளர், ப.க.), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) * பொதுக்குழு உறுப்பினர்கள்: த.சுப்பிரமணியம், கோ.திராவிடமணி, மா.ஜான்சிராணி * நன்றியுரை: ச.நாகராஜ் (நகர செயலாளர், ப.க.)
17.4.2023 திங்கட்கிழமை
இலால்குடி நகர இளைஞர் அணி சார்பில் தெருமுனை பரப்புரைக் கூட்டம்
இலால்குடி: மாலை 6 மணி * இடம்: இலால்குடி ரவுண்டானா கொடிக்கம்பம் அருகில் * தலைமை: அ.ஸ்டான்லி (நகர இளைஞர் அணி தலைவர்) * வரவேற்புரை: ஆர்.எ.சங்கர் (நகர இளைஞர் அணி செயலாளர்) * முன்னிலை: தே.வால்டேர் (மாவட்டத் தலைவர்), ஆ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: ஓரம்போ சுரேஷ் (நகர இளைஞர் அணி, துணைத் தலைவர்) * சிறப்பு கலைநிகழ்ச்சி: மந்திரமா தந்திரமா புகழ் திண்டுக்கல் ஈட்டி கணேசன் * வாழ்த்துரை: முனைவர் வீ.அன்புராஜா (மண்டல இ.அணி தலைவர்), க.ஆசைதம்பி (மாவட்ட இ.அணி, தலைவர்), சூ.பனிமலர் செல்வன் (மாவட்ட இ.அணி செயலர்), ஆ.வான்முடி வள்ளல் (மாவட்ட இ.அணி, அமைப்பாளர்), சீ.வீரமணி (மாவட்ட இ.அணி து.செயலர்), இசைவாணன் (புள்ளம்பாடி, ஒன்றிய இ.அணி செயலர்) * நன்றியுரை: எ.பிரவீன் (நகர இளைஞர் அணி துணை செயலர்)
29.4.2023 சனிக்கிழமை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழா – திராவிடர் கழக பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
ஈரோடு: மாலை 6 மணி * இடம்: 80 அடி சாலை, பெரியார் நகர், ஈரோடு * வரவேற்புரை: மா.மணிமாறன் (ஈரோடு மாவட்ட செயலாளர்) தலைமை: இரா.நற்குணன் (ஈரோடு மண்டலத் தலைவர்) * முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (பெரியார் அறக்கட்டளை தலைவர்), ஈரோடு த.சண்முகம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), கு.சிற்றரசு (ஈரோடு மாவட்டத் தலைவர்), பெ.இராஜமாணிக்கம் (ஈரோடு மண்டலச் செயலாளர்), ந.சிவலிங்கம் (கோபி மாவட்டத் தலைவர்), முனைவர் ப.காளிமுத்து, கோ.பாலகிருஷ்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கோபி மாவட்ட செயலாளர்), கோ.திருநாவுக்கரசு (ஈரோடு மாநகரத் தலைவர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: சு.முத்துசாமி (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்), கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ் (துணைப் பொதுச் செயலாளர், திமுக), நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி (பொருளாளர், மதிமுக), என்.நல்லசிவம் (ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர், திமுக), மு.சுப்பிரமணியன் (ஈரோடு மாநகரச் செயலாளர், திமுக), தா.திருச்செல்வம் (மாநகர் மாவட்ட பொறுப்பாளர், காங்கிரஸ்), நாகரத்தினம் சுப்பிரமணியம் (ஈரோடு மாநகர மேயர், திமுக) * ஏற்புரை: ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) * பங்கேற்போர்: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்), இரா.ஜெயக் குமார் (பொதுச் செயலாளர்), வீ.குமரேசன் (பொருளாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), மதுரை வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), ஊமை.ஜெயராமன் (அமைப்புச் செயலாளர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), மு.சித்தார்த்தன் (வழக் குரைஞரணி மாநில செயலாளர்), த.வீரசேகரன் (வழக்குரை ஞரணி மாநிலத் தலைவர்), முனைவர் அதிரடி க.அன்பழ கன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), சே.மெ.மதிவதனி (மகளிரணி, மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிணி செயலாளர்), மஞ்சை வசந் தன் (பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநில செயலாளர்), பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செய லாளர்), க.வீரையன் (திராவிட விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), இரா.தமிழ்செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்), முனைவர் வ.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர்), மா.அழகிரிசாமி (பகுத்தறிவாளர் கழக ஊடக பிரிவு மாநில தலைவர்), வா.தமிழ்பிரபாகரன் (பகுத்தறிவு ஆசிரியரணி மாநில தலைவர்) * நன்றியுரை: தே.காமராஜ் (ஈரோடு மாநகர செயலாளர்) * நிகழ்ச்சி தொடக்கத்தில் ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் * ஏற்பாடு: திராவிடர் கழகம், ஈரோடு, கோபிச் செட்டி பாளையம் கழக மாவட்டம்.