கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தஞ்சையில் 21.2.2026இல் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு கிருட்டினகிரி கழக மாவட்டத்திலிருந்து மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகத்தின் தோழர்கள் பெரும் திரளாக தனிப் பேருந்து மற்றும் தொடர்வண்டி மூலமாகவும் பங்கேற்கின்றனர். இவண்,
கோ.திராவிடமணி, மாவட்டத் தலைவர், கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.
