பிப்ரவரி-21 தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் பங்கேற்க வருகைதரும் ஓசூர், வேலூர்,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, அரூர், மேட்டூர், சேலம், ஆத்தூர், நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஆர்.எஸ். திருமண மண்டபத்திற்கு (பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில்) வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
தொடர்புக்கு
ஆர்.எஸ்.திருமண மண்டப மேலாளர் 9843581058
மேலும் தொடர்புக்கு ச. சந்துரு – 9952471539
மாவட்டத் தொழிலாளர் அணி தலைவர்
இவன்
மாநாட்டு ஏற்பாட்டு குழு, திராவிடர் கழகம் தஞ்சாவூர்
