தமிழ்நாடு மக்கள் நேய பணியாளர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் இரா.பாபு, துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தாங்கள் அளித்த கோரிக்கையை ஏற்று, விடுதலையில் அறிக்கை எழுதியதற்காக, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். (13.4.2023,பெரியார் திடல்)
விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் எஸ். குமாரதாஸ், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ் ஆகியோர் வழங்கினர்.