மறைவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அத்திவெட்டி பாஸ்கரன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஆடலரசு ஆகியோரின் தாயார் இந்திராணி வைரவசுந்தரம் 18.2.2026 அன்று இரவு மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று மாலை 3 மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என கழகக் காப்பாளர் அத்திவெட்டி வீரையன் தெரிவித்துள்ளார்.

– – – – –

மறைவு

திருமதி லட்சுமியின் வாழ்விணையரும், க.மதிவாணன், நினைவில் க.இரவிச்சந்திரன், க.ரசியா ராணி, க.திராவிடமணி ஆகி யோரின் தந்தையுமான பெரியார் பெருந்தொண்டர் அம்மன்பேட்டை எம்.எஸ்.கலியபெருமாள் (வயது 95) 18.02.2026 அதிகாலை 1.00 மணியளவில் இயற்கையெய்தினார். இவர் தந்தை பெரியார், ஆசிரியர் ஆகியோரை அழைத்து சிறப்பாக கூட்டங்கள் நடத்தியவர். கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர். பெரியார் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து, முழு ஒத்துழைப்பு நல்கி யவர். திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *