நாகேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் (15.2.2026) துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனியிடம் மான்விழி சுப்ரமணியன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500/- நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!!
சைதை பொறியாளர் பி.குமார் தனது 65ஆவது பிறந்த நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!!
நன்கொடை
Leave a Comment
