கல்லக்குறிச்சி மாவட்ட கழக தோழர்கள் சந்திப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கல்லக்குறிச்சி, பிப். 19- 14.2.2026அன்று காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணிவரை கல்லக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கழகக் குடும்பங்களை  மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கரன் வழிகாட்டுதலின்படி மாவட்டச் செயலாளர் ச.சுந்தர்ராசன், மாவட்டத் துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன் ஆகியோருடன் சென்று சந்தித்து மகிழ்ந்தோம்.

சந்தித்த ஊர்கள்

நயினார்பாளையம், உலகியநல்லூர், மேலூர், வடக்கநந்தல், மாத்தூர், எடுத்த வாய்நத்தம், பரிகம், கல்லக்குறிச்சி, சங்க ராபுரம், எஸ்.வி.பாளையம், ஊராங்கனி, சு.குளத்தூர், பாக்கம், மணலூர்பேட்டை, திருக்கோயிலூர், தேவரடியார்குப்பம்

அனைத்து ஊர்களிலும் இருந்து தஞ்சாவூரில் பிப்ரவரி-21இல் நடை பெறும் கழக மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழக, இளைஞரணி  மாநாட்டிற்கு  குடும்பத்தோடு பங்கேற்பது எனவும், மார்ச்-10 அன்று  அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா  கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *