பக்தி ஒரு பிசினஸ்
*அயோத்தி ராமன் கோயில் திறப்புக்குப் பின், வியாபாரிகள் வருமானம் 5 மடங்கு உயர்வு.
>> கோயில் குளம் என்பதெல்லாம் பிசினஸ்தானே – பக்தி ஒரு பிசினஸ் ஆகிவிட்டது என்று மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சொல்லவில்லையா?
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment
