மகளிர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த 5000 ரூபாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து பொங்குகிறார்களே மானுட விரோதிகள்…
தேசிய வங்கிகளில் அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகள் கடனாக வாங்கிய சுமார் 14 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்த மோடி அரசாங்கத்தை எதிர்த்து இவர்கள் ஏன் பொங்கி எழவில்லை?…
