இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்
நாள்: 19.02.2026, வியாழக்கிழமை மாலை 6 மணி
பெயர்: தமிழ்நாட்டில் சிறுபான்மை மொழிகள்
இயக்குநர்: எழுத்தாளர் மணா
ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
அறிமுக உரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
அனுமதி இலவசம்! அனைவரும் வருக!
