உடல்நலம் விசாரிப்பு – ஆறுதல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுச்சேரி, பிப். 18- புதுச்சேரி மாநிலம் சேதுராப் பட்டைச் சேர்ந்த தீவிரமான செயல் பாட்டாளரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான லோ. பழனி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று தற்பொழுது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்தி அறிந்தவுடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே. அன்பரசன், மாவட்டக் கழகச் செயலாளர் தி.இராசா மற்றும் சிவக்குமார் ஆகியோர் சேதுராப்பட்டில் அமைந்துள்ள லோ.பழனியின் இல்லத்திற்கு சென்று உடல் நலம் விசாரித்தார்கள். தோழருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேல்சிகிச்சைக்காக உயர் மருத்துவ மனையில் சேர்ப்பதற்கான ஆலோசனையும் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *