‘‘ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!!’’

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘‘ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!!’’

தி.மு.க. பிரச்சார பாடலான ‘‘ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!!’’ என்ற பாடல், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் சென்று அடைந்திருக்கிறது. Youtube தளத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஒரு கோடி பயனாளர்கள் பார்வையிட்ட அரசியல் பாடலாக உருவெடுத்துள்ளது.

தாக்கு!

தி.மு.க. கூட்டணியை விமர்சிப்பது
பி.ஜே.பி.க்குத் துணை போவதற்குச் சமம். மாணிக்கம் தாகூர் எம்.பி. மீது காங்கிரஸ் மூத்த நிர்வாகி கோபண்ணா தாக்கு!

அட்டூழியம்!

இலங்கைக் கடற்படையின் அட்டூழியம் – காரைக்கால் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *