நம்முடைய நாட்டில் ஏதாவது ஒரு சங்கம் ஏறபட்டால் அதைப் பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்கள்? அதில் தங்களுக்கு எவ்வளவு தூரம் லாபமிருக்கிறதென்றும, அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் (சுயநலத்திற்கு) பிரயோசனப்படுத்திக் கொள்ளலாமென்றும் கணக்குப் போடலாமா? இதன்படியே அதில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்களே ஒழிய அதனால் உலக நன்மைக்கும், ஜனச் சமூக மேம்பாட்டுக்கும் பாடுபட வேண்டுமென்பதைப் பற்றிய கவலையை அறவே விட்டு விடுவதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
