16.2.2026 திங்கட்கிழமை
சென்னை பல்கலைக்கழகம்
இந்திய வரலாற்றுத் துறை நடத்தும்
சிறப்புக் கருத்தரங்கம்
இந்திய வரலாற்றுத் துறை நடத்தும்
சிறப்புக் கருத்தரங்கம்
சென்னை: காலை 10.00 மணி *இடம்: தந்தை பெரியார் மண்டபம் (F-50), நூற்றாண்டு கட்டடம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை – 600 005 *கருப்பொருள்: 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்திய தேசிய இயக்கம் *சிறப்புச் சொற்பொழிவாளர்கள்: – சொற்பொழிவு I: பேராசிரியர் ஆதித்ய முகர்ஜி மேனாள் வரலாற்றுப் பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), புதுடில்லி * சொற்பொழிவு II: பேராசிரியர் கே.ஏ. மணிகுமார் மேனாள் துணைவேந்தர், சுவாமி விவேகானந்தர் பல்கலைக்கழகம், சாகர், மத்தியப் பிரதேசம். * சர் வில்லியம் மேயர் அறக்கட்டளைக் கருத்தரங்கு (2025-2026) நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். * அனைவரும் வருக!
18.2.2026 புதன்கிழமை
சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டின் திராவிடர் தந்தை டாக்டர் சி.நடேசனார் நினைவு நாள்
சென்னை: காலை 9.30 மணி *இடம்: டாக்டர் சி.நடேசனார் பூங்கா, சென்னை மாநகராட்சி, திராயகராயர் நகர், சென்னை *ஏற்பாடு: டாக்டர் சி.நடேசனார் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை.
19.2.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2586
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2586
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * உலகத் தாய்மொழிகள் நாளையொட்டி சிறப்பு முதல் திரையிடல்: தமிழ்நாட்டில் சிறுபான்மை மொழிகள் * இயக்கம்: எழுத்தாளர் மணா* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
