கழகக் களத்தில்…!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

16.2.2026 திங்கட்கிழமை

சென்னை பல்கலைக்கழகம்
இந்திய வரலாற்றுத் துறை நடத்தும்
சிறப்புக் கருத்தரங்கம்

சென்னை: காலை 10.00 மணி *இடம்: தந்தை பெரியார் மண்டபம் (F-50), நூற்றாண்டு கட்டடம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை – 600 005 *கருப்பொருள்: 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்திய தேசிய இயக்கம் *சிறப்புச் சொற்பொழிவாளர்கள்: – சொற்பொழிவு I: பேராசிரியர் ஆதித்ய முகர்ஜி மேனாள் வரலாற்றுப் பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), புதுடில்லி  *  சொற்பொழிவு II: பேராசிரியர் கே.ஏ. மணிகுமார்  மேனாள் துணைவேந்தர், சுவாமி விவேகானந்தர் பல்கலைக்கழகம், சாகர், மத்தியப் பிரதேசம். * சர் வில்லியம் மேயர் அறக்கட்டளைக் கருத்தரங்கு (2025-2026) நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். * அனைவரும் வருக!

18.2.2026 புதன்கிழமை

சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டின் திராவிடர் தந்தை டாக்டர் சி.நடேசனார் நினைவு நாள்

சென்னை: காலை 9.30 மணி *இடம்: டாக்டர் சி.நடேசனார் பூங்கா, சென்னை மாநகராட்சி, திராயகராயர் நகர், சென்னை *ஏற்பாடு: டாக்டர் சி.நடேசனார் கல்வி  மற்றும் சமூக நல அறக்கட்டளை.

19.2.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2586

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * உலகத் தாய்மொழிகள் நாளையொட்டி சிறப்பு முதல் திரையிடல்: தமிழ்நாட்டில் சிறுபான்மை மொழிகள் * இயக்கம்: எழுத்தாளர் மணா* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *