பொருத்தமான இடத்தில்தான்…
* கூவம் நதிக்கரையில் 50–க்கும் மேற்பட்ட கற்சிலை கள் (விநாயகன், முருகன், அம்மன் உள்பட) கண்டெடுக்கப்பட்டன.
>> இந்தக் கடவுள்கள் பிறப்புப்பற்றிப் புராணங்கள் கூறுவதைப் படித்தால், கூவத்தை விட முடைநாற்றம் வீசுமே – பொருத்தமான இடத்தில்தான் கண்டெ டுக்கப்பட்டு உள்ளன.
