திருவரங்கம் பெரியார் பெருந் தொண்டர் ச.திருநாவுக்கரசு அவர் களின் 60 ஆவது பிறந்த (16.4.2023) நாள் மகிழ்வாக ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள்! நன்றி!
– – – – –
திருச்சி மாநகர கழக மேனாள் தலைவர் – சுப்பிரமணியபுரம் சி. மருதை, தம் 82ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!
நன்றி! காப்பாளர்