நாமெல்லாம் ஒரு இனத்தவர்களாக இருக்கிறோம். அதுவும் மானம், ஈனமற்ற, இழிவான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். இதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டாமா? ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது, நன்றியோடு, அன்போடு நடந்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பாற்ற வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1894)
Leave a Comment
