கழகக் களத்தில்…!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

15.2.2026 ஞாயிற்றுக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் விழா-பொதுக்கூட்டம்

திருநாகேஸ்வரம்: மாலை 7 மணி *இடம்: கீழப்புதுத் தெரு, திருநாகேசுவரம் *வரவேற்புரை: ந.சிவக்குமார் (மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்) *தலைமை: வழக்குரைஞர் சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை கழக மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: ந.முருகானந்தம் (ஒன்றிய துணைத் தலைவர்) தி.க. விஜயகுமார் (நகர பொறுப்பாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சாக்கோட்டை க.அன்பழகன் (குடந்தை சட்டமன்ற உறுப்பினர்), செ.இராமலிங்கம் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்), சீ.தாமரைச்செல்வன் (நகர செயலாளர், திமுக), ஜோதி தாமரைச்செல்வன் (பேரூராட்சி மன்ற தலைவர்), வி.மோகன் (மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்) *நன்றியுரை: வீ.திராவிடபாலு (நகர கழக செயலாளர்).

குமரி மாவட்ட கழகம் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்: காலை 10.30 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில் * தலைமை:
மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *பொருள்: பிப்ரவரி 21 திராவிடர்கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாடு – பெரியார் உலகம் – இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் * முன்னிலை: மு.இராஜசேகர், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்), ச.நல்லபெருமாள் (துணைத் தலைவர்), இரா.இராஜேஷ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), சி.கிருஷ்னேசுவரி, மஞ்சுகுமாரதாஸ் * வரவேற்புரை: ச.ச.மணிமேகலை (கோட்டாறு பகுதி கழகத் தலைவர்) * தொடக்கவுரை: ம.தயாளன் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *சிறப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) *நன்றியுரை: பரத் (திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்) *கழக அனைத்து அணிகளின் அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வருக வருக * அன்புடன் அழைக்கும்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

கோபி கழக மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்

கோபி: காலை 10 மணி *இடம்: காப்பாளர் ந.சிவலிங்கம் இல்லம், மொடச்சூர், கோபி *தொடக்கவுரை: ந.சிவலிங்கம் (கழக காப்பாளர்) *தலைமை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.சீனிவாசன், பெ.இராஜமாணிக்கம், வெ.குணசேகரன் (மாவட்ட கழகச் செயலாளர்), அ.பொன்முகிலன் (மாவட்ட துணைத் தலைவர்) *பொருள்: பிப். 21 தஞ்சையில் நடைபெறும் மாநாடு குறித்து மற்றும் இயக்கப் பணிகள் *நன்றியுரை: கோவிந்தன் *குறிப்பு: இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழக தோழர்கள் அனைவரும் கருப்பு நிற உடையில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

சிதம்பரம் மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூடடம்

சிதம்பரம்: மாலை 3 மணி *இடம்: தந்தை பெரியார் படிப்பகம், சிதம்பரம் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: 21.2.2026 தஞ்சை மாநாடு – கழக அமைப்புப் பணிகள், பிரச்சாரப் பணிகள் *குறிப்பு: கழகத் தோழர்கள், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழக இளைஞரணி, மாணவர் கழக அனைத்து தோழர்களும் தவறாது வருகை தர வேண்டுகிறோம் *இவண்:
பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டத் துணைத் தலைவர்), ப.முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்).

ஒசூர் மாவட்ட மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

ஒசூர்: மாலை 5.00 மணி * இடம் : தந்தை பெரியார் தோட்டம் * பொருள்: பிப். 21இல் தஞ்சையில் நடைபெற உள்ள மாநில கழக மகளிரணி மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக மாநாடு  * பெரியார் உலகம் நிதி வசூல் * தலைமை: து.சங்கீதா (மாவட்ட தலைவர், மகளிரணி) *வரவேற்பு:  செ.செல்வி (மாவட்ட தலைவர், மகளிர் பாசறை) *முன்னிலை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்), து.ரமேஷ் (மாநகர தலைவர்), அ.கிருபா (மாவட்ட செயலாளர் மகளிரணி), எ.செந்தாமரை (மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை)  * நோக்கவுரை: பொதுக்குழு உறுப்பினர்கள் அ.செ.செல்வம், கோ.கண்மணி * நன்றியுரை: க.கா.வெற்றி ( மாநில துணை அமைப்பாளர் திராவிட மாணவர் கழகம்) *விழைவு: ஒசூர் மாவட்ட அனைத்து நிலை கழகப் பொறுப்பாளர்கள் உரிய நேரத்திற்கு வருகை,

மேட்டுப்பாளையம் கழக மாவட்ட  இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

மேட்டுப்பாளையம்: மாலை 4 மணி * இடம்: குட்டைப்புதூர், தேக்கம்பட்டி *தலைமை: சி.பி.க.நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை  மு.பிரபாகரன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *
இரா.நாகமணி (மாவட்ட மகளிரணி தலைவர்) * கருத்துரை: சு.வேலுச்சாமி (மாவட்ட கழகத் தலைவர்), இரா.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை:  மு.வீரமணி (மாநில இளைஞரணி  துணை செயலாளர்) *நன்றியுரை: நா.பிரதீப் (மாவட்ட இளஞரணி தலைவர்) *பொருள்: பிப்ரவரி – 21 இல் தஞ்சாவூரில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநாடுகள் குறித்து. *மேற்கண்ட மாவட்ட கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி. மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாது சரியான நேரத்தில் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. * இவன்: மேட்டுப்பாளையம் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை.

திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர்: காலை 11.00 மணி  *இடம்: மாவட்ட கழக அலுவலகம் *தலைமை: கே. சி. எழிலரசன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்பு: சி. எ. சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை:
பெ. கலைவாணன் (மாவட்டச்செயலாளர்) * நோக்கவுரை : அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்) *பொருள் :  தஞ்சாவூர் திலகர் திடலில் வரும் 21.02.2026 அன்று திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் நடக்கவிருக்கும் மாநில மாநாடு ஏற்பாடுகள் மற்றும் பங்கேற்பு குறித்து.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *