மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:123 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி – கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்.
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
சி.எஸ்.இ செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப்பள்ளி மைதானம்,
மத்திய பேருந்து நிலையம் அருகில்,
திருச்சி – 620 001.
புத்தகக் காட்சி நேரம்:-
காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%)
அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 97913 10318
