பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ,வாருங்கள் படைப்போம் குழு மற்றும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோட்டில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவிகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.
தொடர்பு எண்கள் – +91 94861 01547,+91 9840037051
பதிவு செய்யக் கீழே உள்ள க்யூ ஆர் கோட் பயன்படுத்துங்கள்.
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கோ. ஒளிவண்ணன், துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். நிறுவனர் வாருங்கள் படைப்போம் குழு.
ஈரோடு மாவட்டம், மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள், எழுதுவதில் ஆர்வம் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
முனவர் வா.நேரு, மாநிலத்தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.,
பாவலர் சுப.முருகானந்தம்,
பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்
மாநிலச் செயலாளர்கள்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
